Tuesday, September 8, 2015
கடல் பயணங்கள்: அறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்
கடல் பயணங்கள்: அறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்: பெங்களுருவில் இருந்து மதுரை செல்லும்போதெல்லாம், சேலம் தாண்டும்போதுதான் உணவு இடைவேளை வரும். அப்போதெல்லாம், சேலத்தில் எங்கு உணவு நன்றாக இருக...
கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!
கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!: மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு திரு.சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு அதை தேடி சுற்ற ஆரம்பித்தாகிவிட்டது ! அவர் எழுதிய ஒவ்வ...
கடல் பயணங்கள்: அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !
கடல் பயணங்கள்: அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !: மதுரை....... இந்த ஊரையும், அவர்களின் சுவையையும் சொல்லிக்கொண்டே சென்றால் நிறைய பதிவுகள் வரும் ! ஒரு இடத்தில் புட்டு செய்கிறார்கள் என்றால்...
Monday, September 7, 2015
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 7
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 7: பனியில் புதைந்தவர் நண்பர்களே, சம தளத்தில் நாம் நடக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டே நடப்போமேயானால், நமது பயணம் நிச்சயமாக ஒரே...
Friday, September 4, 2015
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 6
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 6: பனிப் பிளவு கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்...
Tuesday, September 1, 2015
சமஸ்: வாழ்வதற்கு ஒரு நகரம்!
சமஸ்: வாழ்வதற்கு ஒரு நகரம்!: இ ந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரச...
Sunday, August 30, 2015
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில்
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில்: நண்பர்களே, வணக்கம். நலம்தானே. நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநில...
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 2
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 2: கொந்தளிக்கும் கடலில் 1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து ந...
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 3
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 3: அண்டார்டிகா உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40 டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் ...
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 4
கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 4: வெயிலில் வாடும் இரவு நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிற...
திண்டுக்கல் தனபாலன்: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை
திண்டுக்கல் தனபாலன்: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை: தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 மற்றும் 2013 செப்டம்பர் 1 அன்றும் சென்னையிலும், 2014 அக்டோபர் மாத...
சமஸ்: குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!
சமஸ்: குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!: யா ர் இந்த ஹர்திக் படேல்? ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு ...
Tuesday, August 18, 2015
Places to see - Kollam Part 2
படகு வீடு என்னும் மிதக்கும் சொர்க்கம் .....
பெயருக்கு ஏற்ப படகில் அமைக்கப்பட்ட அனைத்து வசதிகளும் நிரம்ப அமையப்பெற்ற ஓர் அற்புத உலகம் . நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பெற்ற இரண்டு படுக்கை அறைகள் ஏசி வசதியுடன் . நமது குறிப்பறிந்து பணிபுரிய வேலையாள் தனிப்பட்ட சமையற்காரர் மற்றும் படகு ஓட்டுநர் . நமது படுக்கை அறையின் ஜன்னல் கதவை திறந்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அஷ்டமுடி ஏரி பறந்து விரிந்து காட்சியளிக்கிறது . என்ன ஒரு அருமையான பயணம்.
நாம் படகில் ஏறியதும் நம்மை வரவேற்கும் வகையில் பழச்சாறு மற்றும் பழங்கள் தருகிறார்கள் . பின்னர் நமது விருப்பத்திற்கு ஏற்ப உணவு தயார் செய்யப்படுகிறது . அவர்களது உணவுப்பட்டியல் போக நாம் நண்டு , இறால் , சிப்பி (Mussels) போன்றவற்றை வாங்கி கொடுத்தால் அதையும் சுவைபட சமைத்து தருவர். இவை அனைத்தும் படகில் அமைந்துள்ள நவீன சுகாதாரமான சமையல் அறையில் தயார் செய்யப்படுகிறது .
| சமையல் அறை |
மதிய உணவாக மூன்று வகை பச்சடி, பொரியல் , கூட்டு, அப்பளம் , மீன் fry , இறால் fry யுடன் போதும் போதும் என்ற அளவிற்கு வயிறு புடைக்க ஒரு கட்டு கட்டினோம்.
| மதிய உணவு |
மதிய உணவிற்கு பின் உண்டகளைப்பு நீங்க படகின் தாலாட்டில் கண்ணயர்ந்தோம் . நல்ல உறக்கத்தில் திடீரென்று படகு தள்ளாடுவது போல் ஓர் உணர்வு . அறையில் இருந்து வெளியே வந்து படகின் கேப்டனிடம் சென்று விசாரித்ததில் நாம் இப்பொழுது ஏரியின் மையப்பகுதியில் சென்றுகொண்டு உள்ளோம் மிகவும் ஆழமான பகுதி என்று கூறி நம்மை சிறிது படகு ஓட்ட சொல்லி ஊக்கப்படுத்தினார் .
இயற்கை அழகை ரசித்துக் கொண்டு அவரிடம் பேச்சு வளர்த்திக்கொண்டு செல்கையில் நமது சமையல் நண்பர் மாலை சிற்றுண்டியாக நேந்திரம் பழம் பஜ்ஜி மற்றும் தேனீர் கொடுத்து நம்மை உபசரித்தார் .
தொடரும் ......
Sunday, August 16, 2015
Places to See - Kollam Part 1
கொல்லத்தில் குடும்பத்துடன் ஒரு குதூகலம் ...
கொல்லம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரம். " கொல்லம் கண்டார் இல்லம் காணார் " என்னும் பழமொழிக்கு ஏற்ப அமைந்த ஊர் .
நீண்ட நாட்களாகவே படகு இல்லம் (House Boat) செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொல்லம் சென்றதன் வாயிலாக இனிதே நிறைவேறியது .
தொடரும்....
கொல்லம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரம். " கொல்லம் கண்டார் இல்லம் காணார் " என்னும் பழமொழிக்கு ஏற்ப அமைந்த ஊர் .
நீண்ட நாட்களாகவே படகு இல்லம் (House Boat) செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொல்லம் சென்றதன் வாயிலாக இனிதே நிறைவேறியது .
மதுரையில் இருந்து இரவு கொல்லம் பயனியர் புகைவண்டி மூலம் மறுநாள் காலை கொல்லம் ரயில் நிலையம் அடைந்தோம் . இப்பயனத்தை எனது மகள் செல்வி மிகவும் ரசித்தால் . கொல்லத்தில் முன்பதிவு செய்யப்பட்டு இருந்த படகு வீட்டிற்கு காலை 11 மணியளவில் சென்று எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம் . எங்களுடைய பயணத்திட்டத்தின் படி இன்று காலை 11 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஓர் படகு இல்லம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது .
தொடரும்....
Subscribe to:
Comments (Atom)